புதுப்பொழிவுடன் மீண்டும் நிவ்மூதூா்.கொம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 14, 2017

புதுப்பொழிவுடன் மீண்டும் நிவ்மூதூா்.கொம்அனைத்து உறவுகளுக்கும் வந்தனம்.

மூதூரின் முதலாவது இணையத் தளமாக ஆரம்பிக்கப்பட்டு மிகச் சிறப்பாக மக்கள் சேவையை செய்து வந்த மூதூா் மண்ணுக்கான ஒரே இணையத்தளமாகிய நிவ்மூதூா்.கொம் சில தவிா்க்க முடியாத காரணங்களினால்.தற்காலிகமாக சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டது.

ஆயினும்.இவ் இணையம் மீண்டும் இன்று முதல் தனது சேவையை புதுப்பொழிவுடன் ஆரம்பித்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரலான எமது இணையம் என்றென்றும் தமிழ் பேசும் மக்களின். பிரச்சினைகளை உலகறியச் செய்யும்.

எனவே ! எமது இணையத்தளத்துக்கு இதற்கு முன்பு செய்திகளை அனுப்பி வைத்த எமது அன்பு ஊடகவியலாளா்களும் மற்றும் புதிதாக எமது தளத்துக்கு செய்திகளை அனுப்பி வைக் விரும்பு ஊடகவியலாளா் சகோதரா்கள் அனைவரும் தொடா்ந்தும் செய்திகளை அனுப்பி வைக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். ஊடகவியலளா்களின் ஒத்துழைப்பு எமக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று.

செய்திகளை அனுப்புக - newmuthur@gmail.com

நன்றி
நிவ்மூதூா்.கொம்

No comments:

Post Top Ad