இனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 30, 2017

இனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை


(பா.கி.திருஞானம்)

இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலைகளாக அமைக்கபடும். இவ்வாறு அமைக்கபடும் பாடசாலைகளில் மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில முடியும். இவ்வாறான சந்தர்பத்திலேயே இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுரவையும் பேண முடியும்  உறுவாக்கவும் முடியும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.


நுவரெலியா புனித திருத்துவ கல்லூரி;க்கான தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்;டு அங்கு உரையாற்றும்  போதே இவ்வாறு தெறிவித்தார். இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர்¸ மலேசிய பிரதமரின்  நாட்டின்   கல்வி அபிவிருத்தி பனிப்பாளர் இராஜேந்திரன் நாகப்பன். அவருடன் வந்த 09 பேர் அடங்கிய குழு¸ பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள். கல்வி அமைச்சின் அதிகாரிகள்¸ நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்  கலந்துக் கொண்டார்கள்.

No comments:

Post Top Ad