ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இவர்கள்தான் (விபரம் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 18, 2015

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இவர்கள்தான் (விபரம் இணைப்பு)


ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் பணி நீக்கம் செய்யப்பட்ட கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. சுசில் பிரேமஜயந்த
2. அனுர பிரியதர்சன யாபா
3. டி.எம்.ஜயரட்ன
4. ரட்னசிறி விக்ரமநாயக்க
5. ஜனக பண்டார தென்னக்கோன.
6. பவித்ரா வன்னியாரச்சி
7. ஜோன் செனவிரட்ன
8. நிர்மலா கொதலாவல
9. டிலான் பெரேரா
10. ரோஹித அபேகுணவர்தன
11. டலஸ் அழப்பெரும
12. ஜீ.எல்.பீரிஸ்
13. கமலா ரணதுங்க
இதற்கு முன்னர் ஊகங்களாக பெயர்கள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்களே நீக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக பெயரிடப்பட்ட உறுப்பினர்களில் ஜனாதிபதிக்கு நெருக்கமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, விஸ்வ வர்பால உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad