தேர்தலில் போட்டியிடாமல் ஜனாதிபதியால் பதவி வழங்கப்பட்ட குமார் சங்கக்கார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 19, 2015

தேர்தலில் போட்டியிடாமல் ஜனாதிபதியால் பதவி வழங்கப்பட்ட குமார் சங்கக்கார


தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 
இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையளித்தார்.


No comments:

Post Top Ad