இறுதி ஆசன விபரங்களின் முடிவுகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 19, 2015

இறுதி ஆசன விபரங்களின் முடிவுகள்


பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி ஆசன விபரங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன
மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களுடன் தேசிய மட்டத்திலான மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


கட்சிமாவட்ட அடிப்படையில் ஆசனம்
தேசிய அடிப்படையில்
மேலதிக ஆசனம்
மொத்த
ஆசனங்களின் எண்ணிக்கை
ஐக்கியதேசிய கட்சி9313106
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு831295
இலங்கை தமிழரசுக் கட்சி140216
மக்கள் விடுதலை முன்னணி040206
ஈழமக்கள் ஜனநாயக கட்சி010001
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்010001
பாராளுமன்றத்துக்கான மொத்த அங்கத்தவர்கள்196                                                              29225

No comments:

Post Top Ad