பொதுபல சேனா உட்பட கடின உள்ளம் கொண்டவர்கள் மக்களால் நிராகரிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 19, 2015

பொதுபல சேனா உட்பட கடின உள்ளம் கொண்டவர்கள் மக்களால் நிராகரிப்பு


நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலில் வடக்கிலும், தெற்கிலும் கடின உள்ளம் கொண்டவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுபல சேனா இத்தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெறவில்லை.
மேலும், வடக்கு மக்களின் உரிமைகளை பிரதிநிதித்துவம்படுத்தி, வடக்கில் போட்டியிட்ட முன்னால் புலி உறுப்பினர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தோல்வி அடைந்துள்ளது.
வடக்கு மக்கள் சில கட்சிகளின் கொள்கைகளை ஏற்கவில்லை, தெற்கு மக்கள் சமூகத்துடன் இசைவாக வாழ விரும்புகின்றனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது என அரசியல் அவதானிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்  

No comments:

Post Top Ad