முதலாவது தபால் மூல வாக்குப் பெறுபேறு நள்ளிரவு 12.00 மணியளவில் வௌியிடப்படும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, August 17, 2015

முதலாவது தபால் மூல வாக்குப் பெறுபேறு நள்ளிரவு 12.00 மணியளவில் வௌியிடப்படும்


வாக்கு எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. முதலாவது தபால் மூல வாக்குப் பெறுபேறு நள்ளிரவு 12.00 மணியளவில் வௌியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் வாக்குகளில் தெரிவு செய்வதற்காக இம்முறை நாடு முழுவதும் 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

15,044,490 பேர் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றிருந்த அதேவேளை, நாடு முழுவதும் 12,314 மத்திய நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற்றது. 4.00 மணிக்கு வாக்களிப்பு  நிறைவடைந்தவுடன் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

No comments:

Post Top Ad