தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு 11.00 மணி முதல் வெளியாகும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, August 17, 2015

தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு 11.00 மணி முதல் வெளியாகும்வாக்களிப்பின் பெறுபேறுகளாக முதலில் தபால் மூல பெறுபேறுகளை இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்கிடையில் வெளியிட முடியுமென எதிர்பார்ப்பதாகவும் 

இருப்பினும் வாக்குச் சாவடிகளுக்குள்ளோ அல்லது அண்மித்த பிரதேசங்களிலோ வன்முறைகள் இடம் பெற்றால் குறித்த வாக்குச்சாவடி யின் வாக்கெடுப்பு முற்றாக ரத்துச் செய் யப்பட்டு இன்னொருதினம் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை அந்த மாவட் டத்திற்கான பெறுபேறுகள் வெளியிடுவது தாமதப்படுத்தப்படும்.

வாக்காளர்கள் அலட்சியப்போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளு மன்றத்தின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தங்களுக்குள்ள உரிமையை இன்று முழுமையாக பயன்படுத்தி நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.
தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக் காட்டினார்.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது இணையத்தோடு இணைந்திருங்கள்

No comments:

Post Top Ad