கூட்டமைப்பு சார்பில் திருமலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவர்கள்தான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 10, 2015

கூட்டமைப்பு சார்பில் திருமலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவர்கள்தான்


திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கொள்கையின் அடிப்படையில் தாங்கள் வாக்களிக்கின்றோம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். மக்கள் ஒருமித்து, ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்-
இரா.சம்பந்தன்
க.துரைரெட்ணசிங்கம்,
க.ஜீவரூபன்,
திருமதி இந்திரா தர்மராசா,
ச.புவனேந்திரன்,
ஆ.ஜதீந்திரா
த. கனகசிங்கம்No comments:

Post Top Ad