எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி ! யாரால் சுடப்படுவார் ? (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி ! யாரால் சுடப்படுவார் ? (வீடியோ இணைப்பு)


(tw)

எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.
மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பது யார்...?
வட - கிழக்கின் அரசியல்,ஆதிக்கம் யாரிடம், தேர்தல் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.


No comments:

Post Top Ad