முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்தார் அலிசாஹிர் மௌலானா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, July 12, 2015

முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்தார் அலிசாஹிர் மௌலானா
(ad)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான செயிட் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளார். 


நேற்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இவர் அக்கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார். 

அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கும் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post Top Ad