துமிந்த சில்வா , மேர்வின் சில்வா உள்ளிட்ட நாள்வருக்கு வேட்புமனு இல்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

துமிந்த சில்வா , மேர்வின் சில்வா உள்ளிட்ட நாள்வருக்கு வேட்புமனு இல்லை


(nf)
கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிறேமஜெயந்த தெரிவிக்கின்றார்.

துமிந்த சில்வா , மேர்வின் சில்வா, சரண குணவர்தன மற்றும் சஜின் டி வாஸ் குணவர்தன ஆகியோருக்கு வேட்புமனு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் கருத்து தெரிவித்த போதே சுசில் பிறேம ஜெயந்த இதனை கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad