அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்


சற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமானறிஷாத் பதியுதீன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

No comments:

Post Top Ad