தேர்தலில் போட்டியிடமாட்டேன் ! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, July 12, 2015

தேர்தலில் போட்டியிடமாட்டேன் ! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர்


பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தீர்மானித்துள்ளார்.
தேசிய பட்டியலில் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஐக்கிய நல்லாட்சி முன்னணியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேட்மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய நல்லாட்சி முன்னணியின் சார்பில் கொழும்பு, களுத்துறை, கேகாலை, அனுராதபுரம், கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

No comments:

Post Top Ad