மிகப்பெரிய மோசடிகள் அம்பலத்திற்கு வரும் ! ரணில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 16, 2015

மிகப்பெரிய மோசடிகள் அம்பலத்திற்கு வரும் ! ரணில்மக்கள் உரிமைகளை பலப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


களுத்துறை – புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னர் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க வேண்டும். இதுவே எமக்கு உள்ள முக்கிய சவாலாக இருக்கின்றது. 

காவல்துறையினர் நீதித்துறையினர், ஊழல் மோசடி பிரிவினருக்கு தற்போது இது தொடர்பில் பயிற்சியளிக்கப்படுகின்றன. தற்போது இவர்கள் சிறிய சிறிய மோசடிகளையே கண்டு பிடிக்கின்றனர். இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய மோசடிகள் அம்பலத்திற்கு வரும் என பிரதமர் குறிப்பிட்டார். 

No comments:

Post Top Ad