ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள நான் எடுத்த தீர்மானம் சரியானது ! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, July 14, 2015

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள நான் எடுத்த தீர்மானம் சரியானது ! ஜனாதிபதிமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பின் தான் அதிருப்தியடைவதாக  தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள தான் எடுத்த தீர்மானம் சரியாது என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால், 100நாட்கள் திட்டத்தினையும் மக்களுக்கான பயன்களையும் அவர் ஆதரித்திருக்க மாட்டார்; எனத் தெரிவித்தார். 

No comments:

Post Top Ad