பழிவாங்கப்பட்ட வைத்தியரும் பலிக்கடாவாக்கபட்ட வைத்தியரும்(மூதூர்)!!!!! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 16, 2015

பழிவாங்கப்பட்ட வைத்தியரும் பலிக்கடாவாக்கபட்ட வைத்தியரும்(மூதூர்)!!!!!திருகோணமலை மாவட்ட மக்களின் 50% மேற்பட்டோர் இம்முறை Dr.திடீர் தௌபிக்கிட்கு வாக்களிக்க காத்திருந்த சமையத்தில் தேசிய மற்றும் மாவட்ட தலைமையினால் புறந்தள்ளப்பட்டு Dr..சாகிர் அவர்களுக்கு சந்தர்பத்தை வழங்கியதன் மூலம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வாகவே எம்மக்களால் நோக்கப்படுகின்றதுஇ இதனை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத வரலாற்று துரோகமாகும்.

மூதூரின் முத்துக்களே! கொஞ்சம் பொறுமையாக இதைனையும் வாசியுங்கள், பத்தி விரிவாக உள்ளதே என்று எனக்கு ஏசவேண்டாம்!!!
ய) Dr. .தௌபிக்கிட்கு காணப்படுகின்ற மாவட்ட மட்ட செல்வாக்கு னுச.சாகிருக்கு இல்லாமை.
a) 3CD என்ற அமைப்பை மூதூர் மக்களிடையே அறிமுகப்படுத்தபடுவதுக்கு எடுத்டுகொள்ளபட்ட அனைத்து முயற்சிகளிலும்இ அதன் தலைவரை மக்கள் மன்றத்தில் அறிமுகபடுத்த முயற்சிகள் எடுக்கபடமை.
b) c) NFGG  கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேற்பாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மானை மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் பிரபல்யப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கடின முயற்சியில் சிறியளவிலான பங்களிப்பேனும் மாவட்ட மட்டத்தில் னுச..சாகிர் அவர்களை பிரபல்யப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமை.
d) தற்போது வாக்களிப்பதற்கு தகுதியுடைய பெரும்பாலானோர் மத்தியில் Dr. .சாகிர் சம்பந்தமாக எந்தவொரு அறிமுகத்தயும் NFGG மூதூர் கிளையினால் மேற்கொள்ளபடாமை.
e) slmc பற்றி எதிர்மறையான விமர்சன மேடை பேச்சுகளை மேற்கொண்ட   nfgg, தற்போது slmc யோடு கூட்டு சேர்ந்தமையானது அவர்களின் தனித்துவ அரசியல் அடையாளம் பற்றி மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உல்லது.
f) Dr.சாகிரின் சமூகப்பணிகள் அரசியல்மயப்படுத்தபடாமை அவருடைய தூய எண்ணங்களை பறைசாட்டுகின்றதுஇ ஆனால் துரதிஸ்டம் இன்றைய நவீன காலப்பகுதியில் நோன்பு நோற்பதற்காக வேண்டி சகருக்கு வழங்கப்படுகின்ற உணவு முதல் இப்தாருக்கு வழங்கப்படுகின்ற ஈச்சம்பழம் வரை அரசியல்மயப்படுத்தபட்டு முகநூல் மற்றும் இணையதலமூலமாக வெளியிடப்படுவதை நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. எனவே விளம்பரத்தின் தன்மையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
g) அரசியல் என்பது விளம்பரம்இ விளம்பரம் என்பது அரசியல் என்ற காலப்பகுதியில் பலக்கப்படுத்தபட்ட மக்கள் மத்தியில் னுச.சாகிர் அவர்கள் கயஉந டிழழமஇ வறவைவநசஇ றநடி pழசவயட போன்ற நவீன சமூக வலைத்தளங்களை புறக்கணித்தமை அல்லது தவிர்ந்து கொண்டமை மனவேதனையை தருகின்றது.
h) மூதூர் முத்துக்களே! உங்களின் தோளின் மேல் தேசியஃமாவட்ட மட்ட தலைவர்கள் பல்லாண்டு காலமாக சவாரி செய்து வந்துள்ளார்கள்இ நீங்கள் அறிந்தும்இ அறியாமலும் ஓர் சிலருடைய சொகுசு வாழ்க்கைஇ அல்லது வெட்டு வாக்குறுதியை நம்பி ஏமாந்ததை போன்று இம்முறையும் ஏமாற வேண்டாம்.
i) இம்முறை எமது மக்களின் ஆசைஇ ஆர்வம். அபிலாசைகள்இ விரும்பியோரை தேர்வு செய்ய முடியாமைஇ எமது எதிர்காலம்இ இவ் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு நாம் அனைவரும் மனயுளைச்சல்களுக்கு ஆளாகி இருப்பது 100மூ உண்மையே. ஆனால் இச்சந்தர்ப்பம் எமது துரோகிகளுக்கு வாய்ப்பாக மாறிவிடக்கூடாது.
த) முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் னுச.தௌபீகை நாம் நமது அறிவின்மையால் இழந்ததை போன்று இம்முறை னுச.சாகிர் அவர்களை எம் சமூகம் இழந்துவிடக்கூடாது.
ம) 2015 பொதுத்தேர்தலை புறக்கணிப்பதாலோ அல்லது வாக்களிப்பினை தவிர்ப்பதாலோ இதன் மூலம் பாதிக்கப்படபோவது மூதூர் வாழ் அனைத்து சமூகங்களுமே தவிரஇ தேசியஃமாவட்ட தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை.
ட) மொத்தமாக உள்ள  40இ584 வாக்காளர்களில் 10இ000க்கு குறைவான தொகையினரே முகப்புத்தகம்  பாவிக்கின்றனர்இ அதிலும் சமூகம் பற்றி சிந்திக்கின்றஇ தமது கருத்துக்களை பகிர்கின்றவர்கள் அண்ணளவாக 500 பேர் மாத்திரமே அதிலும் 300 பேர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். எனவே எஞ்சியுள்ள பெருந்தொகையான மக்களுக்கு வேட்பாளர் பற்றி அறிமுகம் தேவையாகயுள்ளது.
அ) கிராம சேவகர் பிரிவு வாக்காளர்களின் எண்ணிக்கை

1. Koonitheevu 377 2. Navaretna Puram 329 3. Kadatkaraichenai 983 4. Chenaiyoor 1105 5. Kattaiparichan North 1451 6. Kattaparichan South 1232 7. Ralkuli 818 8. Iruthayapuram 844 9. Periyaveli 956 10. Paddithidal 969 11. Kiliveddi 1236 12. Barathi Puram 1016 13. Menkamam 570 14. Mallikahivu 489 15. Kankuveli 745 16. Pallikudieruppu 1381 17. Paddalipuram 1048 18. Nalloor 543 TOTAL TAMIL VOTES 16787 (41.4%) 1) Thaqwa Nagar 1300 2) Neitha Nagar 1702 3) Nadutheevu. 1435 4) Muthur East 1981 5) Muthur Central 325 6) Anaichenai 1029 7) Palanagar 1040 8) Alim Nagar 1193 9) Thaha Nagar 716 10) Mutur West. 799 11) Jaya Rd 1769 12) Periya Palam 1580 13) Safi Nagar 1176 14) Jinna Nagar 958 15) Pala Thoppur 1067 16) Jinna Nagar Thop 880 17) Asath Nagar 703 18) Thoppur 997 19) Allainagar West 1252 20) Allainagar East 1257 21) Igbal Nagar Thop 708 TOTAL MUSLIM VOTE 23,797(58.6%) 58.6% TAMIL+MUSLIM VOTE LIST IN MUTHUR DIVISION-(40584)

இறுதியாக!
எமது சமூகத்தை நேசிக்கின்றஇ எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்று எதிர்பார்கின்றஇ மூதூர் வாழ் முத்துக்களே! உங்கள் அனைவரின் வாக்குகளையும் சரியாக பயன்படுந்துங்கள். ஏனெனில் எமது உரிமைஇ அபிவிருத்திஇ கல்விஇ வேலைவாய்ப்புஇ எதிர்கால சுபிட்சமான வாழ்வுஇ எல்லாமே எமது அமானிதமான வாக்குகளியே தங்கியுள்ளது. ஆகவே தயவு செய்து நாம் இம்முறையும் பார்வையாளர்களாக இருக்காமல் பங்காளிகலாகுவோம். இதுதான் நாம் எமது மண்ணுக்கும் எமது முன்னால் பாராளுமன்ற உறுப்பினருக்கும் செய்கின்ற வரலாற்று நிகழ்வாகவும்இ மற்றும் எம்மை புறம்தள்ளிய slmc தேசியஃமாவட்ட தலைமைக்கான சாட்டை அடியாகவும் இது அமையும் என்பது திண்ணம்.
இன்ஷாஹ் அல்லாஹ் எமது வாக்குளை கொண்டு வரலாறு படைப்போம்!!!
நன்றி
உங்களின் நண்பன்
ரஜித் ராசிதீன்

No comments:

Post Top Ad