நிதாவுல் ஹைர் நோன்புப் பெருநாள் தொழுகை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 16, 2015

நிதாவுல் ஹைர் நோன்புப் பெருநாள் தொழுகைகொழும்பு நிதாஉல் ஹைர் ஸ்தாபனம் நடத்தும் நோன்பு பெருநாள் தொழுகை இம்முறையும் பெருநாள் தினத்தன்று காலை 6.45 மணிக்கு கொழும்பு 2,  இலங்கை வங்கிக்கு எதிரேயுள்ள  பெரேரா மாவத்தை ஸ்டேன்லி  ஜோன் மைதானத்தில் (மெட்டி பார்க்) நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் முஸல்லாவுடனும் முடியுமானால் வுழுவுடனும் சமூகமளிக்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளர்  மௌலவி எஸ்.எல். நௌபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பெண்களுக்கான தனியான இடவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad