நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 10, 2015

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும்


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ற.ஹகீம் தெரிவித்தார்.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் தற்போது நடைபெறுகின்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய உறுப்பினர் உட்படநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொன்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த நல்லாட்சிக்காள தேசிய முன்னணியின் தவிசாஎர் பொறியியலாளர் அப்துர் ரஹமான், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த பல கட்சிகள் ஒன்றினணந்து உழைத்தன. அவ்வாறு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் நல்ல்ட்சியை ஏற்படுத்த ஒன்றிணைந்து ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் காங்பகிரஸுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post Top Ad