ஜனாதிபதி மைத்திரி இராஜினாமா செய்வாரா ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

ஜனாதிபதி மைத்திரி இராஜினாமா செய்வாரா ?
(tm)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி தினமான இன்று, ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்றும் அதன்போதே அவர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post Top Ad