இது மூதூர் மக்களுக்காக - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

இது மூதூர் மக்களுக்காகஎதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் மூதூரில் யாரை ஆதரிப்பது ? யாரை வேட்பாளனாக நிறுத்தி பாராளுமன்றத்துக்கு அனுப்புவது ? யார் மூதூர் மக்களின் பிரதிநிதி ? என்ற பல கேள்விகளோடு மூதூர் மக்கள் அலை மோதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , மூதூர் மக்கள் யாரை அதிகமாக நேசிக்கின்றார்கள். என்ற உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைமைகளுக்கு உணர்த்தவேண்டியதும் தெளிவுபடுத்த வேண்டியதுமான அவசியம் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்.  மூதூர் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்கள் ? என்ற உண்மையை வெளிப்படுத்த  மூதூர் மக்களின் விருப்பத்தை சேகரிப்பதற்காக  தற்போது எமது தளத்தில் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலிடப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்படுகிறது. எனவே நமது மண்ணுக்கு தகுதியான அந்த வேட்பாளன் யார் என்பதை காட்டுவதற்கு எமது தளத்தில் அருகிலே போடப்பட்டுள்ள நீங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு நேரே உள்ள கூண்டிற்குள் ஒரு கிளிக் செய்தால் போதும்.

நிவ்மூதூர் இணையம் இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பதானது எந்த சுயநலமும் கிடையாது. மாறாக எமது மண்ணைச் சேர்ந்த மக்கள் யாரை நேசிக்கின்றார்கள் ? என்பதை பலருக்கு உணர்த்துவதே எமது நோக்கமாகும்.

ஆகவே இத் தகவலை உங்களின் அனைத்து உறவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக முகப்புத்தகத்தில் அதிகம் அதிகம் பகிர்ந்து எமது மண்ணின் விடிவிற்காய் சிறிது உழைப்போம்

நன்றி..
நிவ்மூதூர் இணையம்

No comments:

Post Top Ad