நடிகர்கள் அரசியல்வாதிகள்,அரசியல்வாதிகள் நகைச்சுவை நடிகர்கள் ! ரவூப் ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

நடிகர்கள் அரசியல்வாதிகள்,அரசியல்வாதிகள் நகைச்சுவை நடிகர்கள் ! ரவூப் ஹக்கீம்


(tw)
நடிகர்கள் அரசியல்வாதிகளாவதாகவும், அரசியல்வாதிகள் நகைச்சுவை நடிகர்களாகவும் மாறி வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து சிறந்த அரசியல்வாதிகளாக மாறுகின்றனர்.
எனினும், சில அரசியல்வாதிகள் நகைச்சுவை நடிகர்களாக மாறியுள்ளமையை இன்றைய சூழ்நிலையில் காணக்கிடைக்கின்றது.
குறிப்பாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதிகாரத்தை இழந்ததன் பின்னர் இன்று கோமாளிகளாக நடித்துக் கொண்டு நாடு முழுவதிலும் செல்கின்றார்கள்.
இது ஓர் சோகமான நிலைமையாகும். அரசியல்வாதிகள் இவ்வாறான நிலைக்கு விழக் கூடாது என ஹக்கீம் மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad