பொதுபலசேனாவுக்குள் பிளவு ! விஜித ரோஹன அமைப்பிலிருந்து விலகினார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, July 12, 2015

பொதுபலசேனாவுக்குள் பிளவு ! விஜித ரோஹன அமைப்பிலிருந்து விலகினார்


பொதுபலசேனா அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் அமைப்பில் இருந்து விலகியுள்ளனர்.
இதேவேளை கம்பஹாவில் பொதுபலசேனா சார்பில் வேட்புமனுவை பெற்றிருந்த விஜித ரோஹன அவ்வமைப்பில் இருந்து விலகியுள்ளார்.

எனினும் இவர் கட்சியில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் எவற்றையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் நாளையதினம் பொதுபலசேனா தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளது.
இதில் இந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் களுத்துறையில் போட்டியிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post Top Ad