திருமலை மாவட்டத்தின் முதலாவது வேட்புமனுத்தாக்கல்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

திருமலை மாவட்டத்தின் முதலாவது வேட்புமனுத்தாக்கல்!


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத்தாக்குதலை பெரட்டுகாமினி சமாஜவாதி கட்சி இன்று (09) காலை 9.30 மணியளவில் மேற்கொண்டுள்ளது.
ஜே.ஜீ.விமல் பியதிஸ்ஸ தலைமையிலான ஏழு பேர் இக்கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளனர். திருகோணலை மாவட்ட செயலகம் வேட்புமனு தாக்குதலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad