பொதுத்தேர்தலும்,புல்மோட்டையும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 08, 2015

பொதுத்தேர்தலும்,புல்மோட்டையும்ஏ.சீ.ஏ.காலித் (குச்சவெளி விசேட நிருபர்)

குச்சவெளிப் பிரதேசத்தின் பிரதான இடமான புல்மோட்டையில் பிரதேச அரசியல்வாதிகள்

அண்மைக்காலமாக கட்சித்தாவல்களில் ஈடுபட்டுவருகின்றனர். குச்சவெளிப் பிரதேசத்தின்


தலைவர் ஜனாப் ஏ.முபாறக் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டு

தற்பொழுதும் குச்சவெளி பிரதேச சபை தவிசாளராக இருந்து வருகின்றார்.

குச்சவெளிப் பிரதேச எல்லைக்குள் அரசியல் குடும்பம் என்ற வகையில் தவிசாளர்

ஏ.முபாறக் அவர்களின் மூத்த சகோதரரும்ää புல்மோட்டை அறபாத் முஸ்லிம

மகாவித்தியாலயத்தின் அதிபருமான ஏ.காதர் என்பவர் குச்சவெளிப் பிரதேச சபையின்

முன்னாள் உறுப்பினராவார்ää தவிசாளரது இளைய சகோதரரான ஏ.அமீன் என்பவர் மேற்படி

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவராவார்.

மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ள குச்சவெளிப் பிரதேசத்தின் தலைவர்

ஏ.முபாறக் அவர்களால் ஆதரிக்கப்படும் திருமலை மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளருக்கு

குச்சவெளிப் பிரதேசத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும்

கூறப்படுவதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அவர் இணைந்து கொண்டு அந்தக் கட்சி

சார்பான பாராளுமன்ற வேட்பாளரை ஆதரிக்க வாய்ப்புள்ளதாகவும் பலராலும்

பேசப்படுகின்றது.

No comments:

Post Top Ad