அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் 16ம் திகதி சம்பளம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் 16ம் திகதி சம்பளம்


ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்குமான சம்பளத்தை இம்மாதம் 16 ஆம் திகதி வழங்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களின் கணக்கிலக்கத்தின் சம்பளத்தினை வைப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. முஸ்லிம்கள் தமது ரமழான் பண்டிகையை எதிர்வரும் 18 ஆம் திகதி கொண்டாடவுள்ளனர். அதனை முன்னிட்டே அவர்களது சம்பளப்பணம் முற்கூட்டி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad