வேட்பமனுத் தாக்கல் 13ம் திகதி 12.00 க்கு நிறைவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

வேட்பமனுத் தாக்கல் 13ம் திகதி 12.00 க்கு நிறைவு


பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது.
சில பிரதான கட்சிகள் நேற்று தமது வேட்புமனுக்களை தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளித்தன. நாளை மறுதினமும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவது முடிவடைந்த பின்னர் எதிர்ப்புகளை தெரிவிக்க ஒரு மணிநேரம் வழங்கப்படும். இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவிப்பர்.

No comments:

Post Top Ad