கல்முனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 30, 2015

கல்முனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை


(vi)
கல்முனை சந்தை கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும்  அரசாங்கத்தினதும் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கொண்டு வந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கல்முனை மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவு சகல வசதிகளும் கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

No comments:

Post Top Ad