தேர்தல் பெறுபேறுகளை மாற்றலாம் எனும் குற்றச்சாட்டை டெலிகொம் மறுப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

தேர்தல் பெறுபேறுகளை மாற்றலாம் எனும் குற்றச்சாட்டை டெலிகொம் மறுப்பு


(adt)

ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka Telecom terminal line) தெரிந்திருப்பின் தேர்தல் பெறுபேறுகளை மாற்றலாம் என ஊடகம் ஒன்றில் வௌியான செய்தியை அந்த நிறுவனம் (டெலிகொம்) மறுத்துள்ளது.


இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்றையதினம் ஶ்ரீ லங்கா டெலிகொம்மின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், இது போலியான குற்றச்சாட்டு என ஏற்கனவே தௌிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கண்டனமும் வௌியிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad