மரத்தை வெட்டி வீதியில் போட்டு வாக்காளர்களை தடுக்க முயற்சி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

மரத்தை வெட்டி வீதியில் போட்டு வாக்காளர்களை தடுக்க முயற்சி


(vi)
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் பாரிய மரமொன்றை வெட்டி வீதிக்கு குறுக்காக போட்டுள்ளமையினால் அந்த வீதியினூடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்து 1 மணித்தியாலம் பாதிக்கப்பட்டிருந்தது.
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கு செல்லும் வாக்காளர்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி, அவ்வீதியினுடனான போக்குவரத்தை சீர்செய்துள்ளமை குறிப்பிடத்தககது.

No comments:

Post Top Ad