பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்த்ரிக்கு ஆதரவு என்ற செய்தி தொடர்பில் -மக்கள் அவதானம்-தான் எப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்த்ரிக்கு ஆதரவு என்ற செய்தி தொடர்பில் -மக்கள் அவதானம்-தான் எப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு (வீடியோ இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்த்ரிக்கு ஆதரவு என்ற செய்தி இன்று சில இணையதளங்களில் வெளியாகி உள்ளதுஇ அத்தோடு தன்னுடைய கை தொலைபேசி இலக்கத்தில்( 0777818181)  இருந்து இவ்வாறான செய்திகள்  செல்கின்றது  இதில் தொடர்பாக  பிரதியமைச்சர் வழங்கிய செவ்வியில்  நான்  ஒருபோதும் மைத்த்ரிக்கு  ஆதரவு அளிக்க வில்லையெனவும் இ என்னை  கேவேலப்டுத்துவதுக்கு  சிலர்  முயற்சித்து உள்ளதாகவும் இ தான்  எப்பொழுதும்  மகிந்த ராஜபக்சவை  ஆதரிப்பதாகவும்  இந்த செய்தி  தொடர்பில் மக்கள் அவதானமாக  இருக்குமாறும்  கேட்டுக்கொண்டார்..


No comments:

Post Top Ad