நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் வாக்களிக்க சென்ற போது-படங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் வாக்களிக்க சென்ற போது-படங்கள்



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற்ற நிலையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலுள்ள தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் வாக்களிக்க சென்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்



No comments:

Post Top Ad