சாதித்துக்காட்டிய எம் மூதூா் மண் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, January 09, 2015

சாதித்துக்காட்டிய எம் மூதூா் மண் (படங்கள் இணைப்பு)


 (அபு அரிய்யா)

நடைபெற்ற இத்தோ்தலில் எமது தாய்நாட்டின் நல்லாட்சிக்காய் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எம்மக்களே! சுயமாக தீா்மானித்து அதன்படி வாக்களித்து இந்த தேசத்தின் மீதான பற்றை சாதித்தே காட்டிவிட்டனா். (மூதூா் தொகுதி வாக்களிப்பு - மைத்திாி 57,532 ( 88%) , மஹிந்த 7,132 (11%)


இதுவரைக்கும் இருந்தஇ அரசியல்வாதிகளும் கட்சித்தலைமைகளும் வழிகாட்டி அரசியல் நடத்தும் கலாச்சாரம் மாறி மக்கள் தங்களை தாங்களே! சுதாகாித்துக்கொண்டவா்களாக தோ்தலுக்கான அறிவிப்பு நடந்த அந்தத் தினமே மாற்றத்துக்கான முடிவையும் எடுத்து விட்டனா்.

ஆம்இ இந்த நிலை எமது பிரதேசத்திலும் சிறந்த அரசியல்மாற்றத்துக்கான ஒளிக்கீற்றாய் அமையப்போகிறது எனும் நம்பிக்கையை இன்னும் இன்னும் வலுப்படுத்துகிறது.


No comments:

Post Top Ad