வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லும்போது கைகலப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லும்போது கைகலப்புபுத்தளையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது. வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டுச் செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

No comments:

Post Top Ad