நாளை வாக்களிக்க செல்வோருக்கு தேவையான ஆவணங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 07, 2015

நாளை வாக்களிக்க செல்வோருக்கு தேவையான ஆவணங்கள்

(nf)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் தமது அடையாளத்ததை உறுதிப்படுத்த கீழ்வரும் ஆவணங்களை கொண்டு செல்லலாம்.

  1. தேசிய அடையாள அட்டை
  2. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  3. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
  4. ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை
  5. முதியோர் அடையாள அட்டை
  6. மதகுருமார் அடையாள அட்டை
  7. தேர்தல் திணைக்களத்தினால் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள  அட்டை

No comments:

Post Top Ad