கோத்தாவின் பதவிக்கு பஸ்நாயக்க நியமனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, January 10, 2015

கோத்தாவின் பதவிக்கு பஸ்நாயக்க நியமனம்


(ad)
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யூ.டி.பஸ்நாயக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகும். 

முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post Top Ad