எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 07, 2015

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிஎதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அணி விபரம் வருமாறு, 


ஏஞ்சலோ மெத்திவ்ஸ் - தலைவர் 
திலகரட்ன தில்ஷான்
குமார் சங்கக்கார 
மஹேல ஜயவர்த்தன
லஹிரு திரிமான்ன - உபதலைவர்
தினேஷ் சந்திமால் 
திமுத் கருணாரத்ன 
ஜீவன் மென்டிஸ் 
திசர பெரேரா 
சுரங்க லக்மால் 
லசித் மாலிங்க 
தம்மிக பிரசாத் 
நுவான் குலசேகர 
ரங்கன ஹேரத் 
சச்சித்ர சேனாநாயக்க

No comments:

Post Top Ad