அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று 6.00 மணிவரை கட்டணமின்றி பயணிக்கலாம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று 6.00 மணிவரை கட்டணமின்றி பயணிக்கலாம்இரு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் எவ்விதமான கட்டணங்களும் செலுத்தாது இலவசமாக பயணிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம் கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் கோட்டே - காலி ஆகிய இரண்டு அதிவேகப்பாதைகளிலும் இன்று எதுவித கட்டணங்களுமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனால் வாக்காளர்களுக்கு வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post Top Ad