புள்ளடியிடப்பட்ட 155 கள்ள வாக்குச்சீட்டுக்கள் பறிமுதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

புள்ளடியிடப்பட்ட 155 கள்ள வாக்குச்சீட்டுக்கள் பறிமுதல்


(tm)


மத்துகம, நாராவல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் 155ஐ, கெப் ரக வாகனமொன்றுடன் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கெப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மூவரையும் கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்

No comments:

Post Top Ad