ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று காலை வரை 1498 முறைப்பாடுகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 07, 2015

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று காலை வரை 1498 முறைப்பாடுகள்


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று காலை வரை  1498 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 193 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 1298  முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
(vi)

No comments:

Post Top Ad