தேர்தல் முடிவுகளின் முதலாவது பெறுபேறுகளாக தபால் மூல வாக்கு பெறுபேறுகள் இன்று இரவு 11.00 வெளியாகும் ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

தேர்தல் முடிவுகளின் முதலாவது பெறுபேறுகளாக தபால் மூல வாக்கு பெறுபேறுகள் இன்று இரவு 11.00 வெளியாகும் !தேர்தல் முடிவுகளாக தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை 08-01-2014 இன்று இரவு 11 மணியளவில் வெளியிடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார். 

ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலேயே இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகூடிய வேட்பாளர்களான 19 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 17 அரசியற்கட்சிகள் மற்றும் இரண்டு சயேச்சைக் குழுக்கள் சார்பில் களத்தில் இறங்கியுள்ளனர்.

No comments:

Post Top Ad