மட்டு-தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள்- இரண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு-படங்கள். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 30, 2014

மட்டு-தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள்- இரண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு-படங்கள்.



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2015 ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.


இதனடிப்படையில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா வீதியிலும்ääபுதிய காத்தான்குடி பைஸால் வீதியிலும் நிறுவப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்களை திறந்து வைக்கும் நிகழ்வும் ääதேர்தல் பிரச்சாரக் கூட்டமும் 29-12-2014 திங்;கட்கிழமை இரவு இடம்பெற்றது.

மேற்படி இரண்டு பிரதேச தேர்தல் காரியாலங்களையும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும்ää மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ääபிரமுகர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post Top Ad