யாருக்கு ஆதரவு ? முடிவை அறிவித்தது முஸ்லிம் காங்கிரஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 28, 2014

யாருக்கு ஆதரவு ? முடிவை அறிவித்தது முஸ்லிம் காங்கிரஸ்
(vi)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு  ஆதரவு  வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது கொழும்பில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்  தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post Top Ad