மீண்டும் உலா வருகிறது நிவ்மூதூர் இணையம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 28, 2014

மீண்டும் உலா வருகிறது நிவ்மூதூர் இணையம்அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே ! ....
உங்கள் எல்லோரது அபிமானத்தையும் பெற்ற நிவ்மூதூர் இணையம் கடந்த சில நாட்களாக செயற்படாமல் இருந்தது. தவிர்க்கமுடியாத சில காரணங்களினால் எமது இணையம் எந்தவித செய்திகளையும் பிரசுரிக்காமையையிட்டு வருந்துகிறோம்.


இன்ஷாஅல்லாஹ்
இன்று முதல் எமது இணையம் செய்திகளை பிரசுரிக்கும் என்ற நல்ல செய்தியை காத்திருந்த உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

மூதூர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டானதொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்.

நன்றி

No comments:

Post Top Ad