திருமலையில் மென்பந்து மோதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 02, 2014

திருமலையில் மென்பந்து மோதல்

 திருகோணமலை Bright Fire Club (BFC) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஆறு பேர்;;; கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி திருகோணமலை நகராட்சி மன்ற மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 25 அணியினர் பங்குபற்றினர். இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர்;; கந்தசாமி செல்வராஜா அவர்கள் கலந்து சிறப்பித்து இச்சுற்றுத் தொடரின் இறுதி போட்டியை ஆரம்பித்து வைத்துடன் வெற்றிக் கிண்ணங்களையூம் வழங்கி வைத்தார். இறுதிப் போட்டியில் ஸ்பன்ச் அணியினரை கடும் போட்டிக்கு மத்தியில் மேட்டிலயன்ஸ் அணியினர்; வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.

(தகவல் : BFCகழத்தின் செயலாளர் இ.ஸா.மு. நஜ்ரான்)
No comments:

Post Top Ad