மூதூர் பெரிய பள்ளி நிருவாகம் ஏற்பாட்டில் மூதூர் மக்தப் பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 01, 2014

மூதூர் பெரிய பள்ளி நிருவாகம் ஏற்பாட்டில் மூதூர் மக்தப் பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)





(இம்தியாஸ் முஹம்மட்)

மூதூர் பெரிய பள்ளி நிருவாகம் ஏற்பாடு செய்த மூதூர் மக்தப் மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு மூதூர் பெரிய பள்ளியில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மூதூர் பெரிய பள்ளி நிருவாக உறுப்பினர்கள்,முஅல்லிம்கள்,மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் அத்தோடு மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு , மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.














No comments:

Post Top Ad