மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தா ஒன்று கூடலும் விருதும் வழங்கும் வைபவம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 02, 2014

மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தா ஒன்று கூடலும் விருதும் வழங்கும் வைபவம்மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த ஒன்று கூடலும் , 2012,2013 கல்வி ஆண்டுக்கான பட்டதாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் வைபம் எதிர்வருகின்ற 2014 - 10 - 08 புதன் கிழமை காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை தி/மூ/அந்நகார் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் மூதூர் அபிவிருத்திக் குழு தலைவருமாகிய கௌரவ எம்.எஸ்.தௌபீக் மற்றும் கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாகீர் , ஆர்.எம்.அன்வர்,கே.நாகேஸ்வரன் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வில் மூதூர் தொகுதியிலுள்ள 2012,2013 கல்வி ஆண்டுக்கான தமிழ் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

ஊடக அனுசரணை
மூதூர் டீன் ஸ்டூடியோ & ஓடியோ சிஸ்டம்
நிவ்மூதூர் இணையம்

No comments:

Post Top Ad