மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 01, 2014

மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)உலக சிறுவர் தின கொண்டாட்டநிகழ்வுகள் மூதூர் இமாம் ஷாபி வித்தியாலய அதிபர் எம்.என்.ஸியாட் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மூதூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினரும்ääகல்வி மற்றும் கலாசார மன்றத்தின் பணிப்பாளருமாகிய ஜவாப்தீன் ஜஸ்ரி நளீமிää  முன்னால் அதிபர் எம்.எம் நகீப் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


பிரதம அதிதி அஷ்-ஷெய்ஹ் ஜஸ்ரி உரையாற்றும் போது எம் பெருமானார் சிறுவர்களோடு எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை ஹதீஸ் ஒளியில் நின்று விளக்கியதோடு சமூகத்தில் பெயர் செல்லக் கூடிய சிறுவர்களாக மாற வேண்டும்.அதற்காக பாடசாலை பருவங்களில் ஒழுக்க விழுமியங்களோடு தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸின் தேசிய தலைவர் றிஷாட் பதியதீன் அவர்களின் கவணத்திற்குகொன்டு வந்து தன்னால் முடியுமான உதவிகளை புரிவதாக கூறினார்.No comments:

Post Top Ad