மூதூரில் PTM உதைபந்தாட்ட சவால் கிண்ண இறுதிப்போட்டி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 23, 2014

மூதூரில் PTM உதைபந்தாட்ட சவால் கிண்ண இறுதிப்போட்டிமூதூர் பிரதேச சபை உறுப்பினர் பீ.ரி.எம்.பைஸரினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுவந்த மூதூர் உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி யுனைட்டட் மற்றும் நொக்கியா அணிகளுக்கிடையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை (2014-09-26) பிற்பகல் 4.00 மணிக்கு மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.தௌபீக்,கௌரவ விருந்தினர்களாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் இன்னும் விஷேட விருந்தினர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே இந்த இறுதிப்போட்டியை காண அனைவரையும் அழைக்கின்றோம்.

ஊடக அனுசரணை மூதூர் டீன் ஸ்டூடியோ & ஓடியோ சிஸ்ட்டம் மற்றும் மூதூரின் முதல் தர செய்தி இணையம் www.newmuthur.com


No comments:

Post Top Ad