ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 14, 2014

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்

அண்மையில் இடம்பெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற இப்பரீட்சைக்கு சுமார் 300 000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகளின் வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்ற நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்ய.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad